Home/தமிழ்நாடு/கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பில் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து திருநெல்வேலி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1.3 டன் பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன. நாளை மீண்டும் கோவையில் இருந்து அத்தியாவசிய நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட உள்ளன
கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பில் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து திருநெல்வேலி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1.3 டன் பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன. நாளை மீண்டும் கோவையில் இருந்து அத்தியாவசிய நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட உள்ளன
No comments